பிரானை வாயே வாழ்த்து

திருநாவுக்கரசர் தேவாரம் தலம் : பொது பண் : சாதாரி நான்காம் திருமுறை திருவங்கமாலை திருச்சிற்றம்பலம் வாயே வாழ்த்து கண்டாய் - மத யானை உரிபோர்த்துப் பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய். 4.9.5 திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar thEvAram thalam : common paN : cAthAri Fourth thirumuRai thiruvangamAlai thirucciRRambalam vAyE vAzththu kaNDAy - matha yAnai uri pOrththup pEy vAz kATTakaththu ADum pirAn thannai vAyE vAzththu kaNDAy. 4.9.5 thirucciRRambalam Meaning: Oh tongue hail! The Lord Who cloaked with the skin of the rut elephant and dances in the cemetery where the ghosts reside, oh tongue hail! பொருளுரை: வாயே வாழ்த்து! மதங்கொண்ட யானையின் தோலைப் போர்த்தவரும், பேய்கள் வாழ்கின்ற காட்டிலே ஆடுகின்ற பிரானாரை வாயே வாழ்த்து! Notes:

< PREV <
வாக்கே நோக்கிய மங்கை
Table of Contents > NEXT >
மணவாளனை நினைப்பாய்

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page