வாக்கே நோக்கிய மங்கை

திருநாவுக்கரசர் தேவாரம் தலம் : பொது பண் : சாதாரி நான்காம் திருமுறை திருவங்கமாலை திருச்சிற்றம்பலம் மூக்கே நீ முரலாய் - முதுகாடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய். 4.9.4 திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar thEvAram thalam : common paN : cAthAri Fourth thirumuRai thiruvangamAlai thirucciRRambalam mUkkE n^I muralAy - muthukADuRai mukkaNanai vAkkE n^Okkiya maN^gai maNALanai mUkkE n^I muralAy. 4.9.4 thirucciRRambalam Meaning: Oh nose resonate! The Three-eyed residing in the burial ground, the Bride of the Lady standing by the words, oh nose resonate! பொருளுரை: மூக்கே நீ ஒத்தொலிப்பாயாக! பிணக்காட்டில் உறைகின்ற மூன்று கண்ணுடையவனும், திருவாக்கின் குறிப்பு நோக்கும் மங்கையின் மணவாளனுமானவனை மூக்கே நீ ஒத்தொலிப்பாயாக! Notes: 1. வாக்கே நோக்கிய மங்கை - சைவ சித்தாந்த நுட்பமாக இறைவனின் ஆணை வழியே திருவருளாகிய சத்தி செயல்படுகிறது. 2. முரலுதல் - ஒலித்தல்; (ஒலி வாய் வழியே முதன்மையாக வருவதாயினும், அது மூக்கின் ஒத்துழைப்புடனே நடைபெறுகிறது. மூக்கை அடைத்தால் வரும் ஒலி முழுமையாக இருக்காது.)

< PREV <
காது கேட்பதின் பயன்
Table of Contents > NEXT >
பிரானை வாயே வாழ்த்து

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page