வன் பெரும் தொண்டு

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

எறிபத்த நாயனார் புராணம் பன்னிரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் மற்று அவர் இனையவான வன்பெருந்தொண்டு மண்மேல் உற்ற இடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும் நாளும் நல் தவக் கொள்கை தாங்கி நல மிகு கயிலை வெற்பில் கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார். திருச்சிற்றம்பலம்

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

eRipaththa nAyanAr purANam Twelfth thirumuRai thirucciRRambalam maRRavar inaiyavAna van perun^thoNDu maNmEl uRRiDaththu aDiyAr mun cenRu uthaviyE n^ALum n^ALum n^aRRavak koLkai thAN^gi m^ala miku kayilai veRpil koRRavar gaNaththin munnAm kO muthal thalaimai peRRAr. thirucciRRambalam

Meaning of Twelth Tirumurai

Then on, whenever warranted, he went to the devotees and helped with his great valorous service, and staying in that virtuous principle everyday, he got the principal leadership of the gaNas of the King at the virtuous mount kailash.

Notes

1. The history of this valorous devotee could be found at http://www.shaivam.org/naeripat.html 2. inaiya - similar.
< PREV <
தராசே விமானமாக...
Table of Contents > NEXT >
பகைவர் கை வாள்
பிறவியை அறுக்குமா?

Back to ThirumuRai Series
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page