தராசே விமானமாக...

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

அமர்நீதி நாயனார் புராணம் பன்னிரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் நாதர் தம் திருவருளினால் நற் பெருந் துலையே மீது கொண்டெழு விமானமதாகி மேற்செல்லக் கோதில் அன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த ஆதி மூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார். திருச்சிற்றம்பலம்

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

amarn^Ithi nAyanAr purANam Twelfth thirumuRai thirucciRRambalam n^Athar tham thiruvaruLinAl n^aR perun^ thulaiyE mIthu koNDezu vimAnamathAki mERcellak kOthil anbarum kuDumbamum kuRaivaRak koDuththa Athi mUrththiyAruDan civapuriyinai aDain^thAr thirucciRRambalam

Meaning of Tiruthondar Puranam

By the holy grace of the Lord, the nice grand balance itself becoming the vehicle to take them up the flawless loving devotee and the family reached the city of shiva along with the Primal God Who blessed to repleteness.

Notes

1. The story of the Thief of loin cloth playing with the amarnIthi nAayanAr could be found at http://www.shaivam.org/naamarni.html
< PREV <
கோவணக் கள்வரின் திருவருள்
Table of Contents > NEXT >
வன் பெரும் தொண்டு

Back to ThirumuRai Series
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page