கோவணக் கள்வரின் திருவருள்

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

அமர்நீதி நாயனார் புராணம் பன்னிரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் தொழுது போற்றி அத்துலைமிசை நின்று நேர் துதிக்கும் வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுதிருக்கும் அழிவில் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர். திருச்சிற்றம்பலம்

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

amarn^Ithi nAyanAr purANam Twelfth thirumuRai thirucciRRambalam thozuthu pORRi aththulaimicai n^inRu n^Er thuthikkum vazuvil anbarum main^tharum manaiviyAr thAmum muzuthum innaruL peRRuth tham mun thozuthirukkum azivil vAn patham koDuththu ezun^tharuLinAr aiyar. thirucciRRambalam

Meaning of Twelth Thirumurai

For the flawless loving devotee, his son and wife, who are praising the Presence (of Lord) standing on the balance worshipping and hailing, the Chief gave the endless ultimate state of worshipping His presence getting the complete nice grace, and moved on.

Notes

1. The story of the Thief of loin cloth playing with the amarnIthi nAayanAr could be found at http://www.shaivam.org/naamarni.html 2. thulai - balance; vazu - mistake; aiyar - chief.
< PREV <
சைவ நெறி போற்றியவர்
Table of Contents > NEXT >
தராசே விமானமாக...

Back to ThirumuRai Series
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page