மூவேந்தர் செல்வமும் வேண்டுமா?

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய க்ஷேத்திரத் திருவெண்பா

பதினோராம் திருமுறை திருச்சிற்றம்பலம் படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டு பட்டு ஓடேந்தி உண்பது உறும். திருச்சிற்றம்பலம்

aiyaDikaL kADavarkOn nAyanAr aruLiya kshEthhtirath thiruveNpA

Eleventh thirumuRai thirucciRRambalam paDi muzuthum veNkuDaikkIzp pArelAm ANDa muDiyaracar celvaththu mummaik kaDiyilaN^gu thODEn^thu konRaiyan^thArc cOthikkuth thoNDu paTTu ODEn^dhi uNbathu uRum. thirucciRRambalam

Meaning of Eleventh Tirumurai

Better than the wealth of the emperors of crown who ruled the whole world under their white royal umbrella rightfully, is being the servant of the Light having konRai bunch, ear ring, threefold waist band and eating from the alms bowl.

Notes

1. paDi - capability; kaDi - waist.
< PREV <
உடம்பின் ஓட்டம் குறைந்தால்...
Table of Contents > NEXT >
நெஞ்சே உன்னை இரக்கின்றேன்

Back to ThirumuRai Series
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page