காதல் பிறக்கும்

காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி

பதினோராம் திருமுறை திருச்சிற்றம்பலம் உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினால் காரைக்காற் பேய் சொற் - பரவுவார் ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்றேத்துவார் பேராத காதல் பிறந்து. திருச்சிற்றம்பலம்

kAraikkAl ammaiyAr aruLiya aRputhath thiruvanthAthi

Eleventh thirumuRai thirucciRRambalam uraiyinAl immAlai an^thAthi veNpAk karaivinAl kAraikkAR pEy col - paravuvAr ArAtha anbinODu aNNalaic cenREththuvAr pErAtha kAthal piRan^thu. thirucciRRambalam

Meaning of Eleventh Thirumurai

This garland of anthAthi veNpA, told by the ghost of kAraikkAl meltingly, those who tell hailingly, they would reach and praise the Reverend in unsaturating love, getting the inseparating love.

Notes

< PREV <
இறைவனைக் கண்டால் என்னென்ன செய்யலாம்?
Table of Contents > NEXT >
உடம்பின் ஓட்டம் குறைந்தால்...

Back to ThirumuRai Series
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page