The Bliss for devotees


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் தலம் : திருவெறும்பியூர் திருக்குறுந்தொகை ஐந்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு துன்பமும் உடனே வைத்த சோதியான் அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு இன்பனாகும் எறும்பியூர் ஈசனே. திருச்சிற்றம்பலம் thirunavukkarasar aruLiya thEvAram thalam : thiruveRumbiyoor thirukkuRunthokai Fifth thirumuRai thirucciRRambalam inbamum piRappum iRappinoDu thunbamum uDanE vaiththa cOthiyAn anbanE aranE enRu araRRuvArkku inbanAgum eRumbiyUr IcanE. thirucciRRambalam

Explanation of song:

Happiness and birth, death and misery - the Resplendent Who kept together - for those who keep saying "Oh Love! Oh hara!" One Who is the Bliss - He is the God at thiruveRumbiyUr. Notes:
< PREV <
Do you have a great body?
Table of Contents > NEXT >
All pains go away and happiness
will be ever with you

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page