நம்பரை அ/மி ஸ்ரீ கௌரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

n^ambarai srI gourIswarar swAmy temple thiruppaNi
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கௌரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், நம்பரை, ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிறப்பு:

சித்திரை மாதத்தின் குறிப்பிட்ட இரண்டு தினங்கள் மட்டும் சூரியனின் ஒளிக்கதிகள் சாமியின் திருமேனி முழுவதும் படுகிறது.

திருப்பணி விபரம்:

திருவருளால் இத்திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றன; இத்திருக்கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, கூடிய விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற இருப்பதால், அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

திருப்பணிக்கு தேவையான பொருள் கிரயம்

 
	திருப்பணி விபரம்			 பொருள் கிரயம்(ரூபாயில்) 
 
	1. விநாகர் சந்நிதி 				15,000.00 
	2. சிவன் கோயில் விமானம் 			50,000.00		 
	3. அம்பாள் சந்நிதி				50,000.00 
	4. அம்பாள் சந்நிதி விமானம்			50,000.00 
	5. முருகர் சந்நிதி				15,000.00 
	6. சண்டிகேஸ்வரர் சந்நிதி				15,000.00 
	7. நந்தி மண்டபம் 				15,000.00 
	8. மின் வேலைகள்				15,000.00 
	9. இறுதி பூச்சு மற்றும் வண்ணம் 			35,000.00 
	10. கும்பாபிஷேக செலவு 		    1,00000.00 
						  --------------- 
			மொத்தம் 		  ரூ.3,60,000.00 
						  --------------- 
 

குறிப்பு:

இத்திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

 

திருக்கோயில் திருப்பணிக் (விழா) குழுவினர் D. பழனி, செல் : (0) 9345729474 (0) 9952100960 S. லக்ஷ்மிநாராயணன் : (0) 9884126417 (0) 9382660648 siva2sivan@yahoo.com

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page