ஆர். குண்ணத்தூர் அ/மி ஸ்ரீ மரகதவல்லி உடனுறை அ/மி. ஸ்ரீ வீரஜம்புகேஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

R. kuNNaththUr srI marakathavalli udanuRai srI vIrajambukESwarar swAmy temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ வீரஜம்புகேஸ்வரர் சுவாமித் திருக்கோயில், ஆர். குண்ணத்தூர், போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

இத்தலம் முற்காலத்தில் "இராஜகம்பீரநல்லூர்" என்று வழங்கப்பட்டுள்ளது. வீரஜம்புவராயர் என்னும் மன்னன் கி.பி. 1302 - 1317ஆம் ஆண்டுகளில் இத்திருக்கோயிலை கட்டியுள்ளான். திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ மரகதவல்லி உடனுறை அ/மி. ஸ்ரீ வீரஜம்புகேஸ்வரர் சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


அ/மி. ஸ்ரீ மரகதவல்லி உடனுறை அ/மி. ஸ்ரீ வீரஜம்புகேஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளை, பதிவு எண்.1633 / 2009. R. Kunnathur (Village), Polur (Tk), Thiruvannamalai (Dt.). Tamil Nadu.

M. Annamalai - Cont. No.04181 - 224552. K.S. Shankara Gurukkal - Cont. No.098944 79188.


Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page