அரிதாரிமங்கலம் அ/மி ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கயிலாசநாத சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

arithArimangkalam srI periyan^Ayaki ambAL samEdha srI kailAsan^Athar swAmy
temple thiruppaNi (Renovation)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயில், அரிதாரிமங்கலம், செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தலவரலாறு:

செய்யாற்றங்கரைக்கு வடக்கே பிரம்மஹத்தி தோஷம் நீங்க முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்டது சப்த கரைகண்டேசுவரர் தலங்கள் ஆகும். அதேபோன்று தென்கரையில் அம்பாள் பூசை செய்து வணங்கிய தலங்கள் சப்த கயிலாசநாதர் திருக்கோயில்களாகும்.

திருப்பணி விபரம்:

மிகவும் தொன்மை வாய்ந்த இவ்வாலயத்தில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே இதைக் கண்ணுறும் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கயிலாசநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

	ஸ்ரீ அருள்மிகு பெரியநாயகி கைங்கர்ய சபா,
	A/c. No.799010100012838, Axis Bank, Tiruvannamalai.
 
			OR

	1. Smt. Mahalakshmi Ammal, Chennai. Mob : 09840053289.
	2. N. Dhanapal, Aritharimangalam. Mob : 09994725668.
	3. Sasikumar, Kanchipuram. Mob : 09487231141. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page