திருமண்டங்குடி அ/மி ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ திரிபுவனேஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

thirumaNdangudi srI thripurasundari ambAL udanuRai srI thripuvanESwarar swAmy temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி ஸ்ரீ திரிபுவனேஸ்வரர் சுவாமித் திருக்கோயில், திருமண்டங்குடி & அஞ்சல், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

திருவருள் துணைக் கொண்டு இக்கோயில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ திரிபுவனேஸ்வரர் சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


  • N. பிரபாகரன் - 09942514502.
  • 09976513751, 09976351003, 09840095729, 09840083553.

  • Back to thirupaNi page
    Back to Shaiva Siddhantha Home Page
    Back to Shaivam Home Page