பெரப்படி அ/மி ஸ்ரீமங்களாம்பிகை சமேத அ/மி ஸ்ரீதிருமூலநாத சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

perappadi srI mangkaLAmbikai samEdha srI thirumUlanAthar swAmy temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி ஸ்ரீதிருமூலநாத சுவாமித் திருக்கோயில், 69.பெரப்படி, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

திருவருள் துணைகொண்டு இத்திருக்கோயில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; இத்திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீமங்களாம்பிகை சமேத அ/மி ஸ்ரீதிருமூலநாத சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


செயலாளர், அ/மி. திருமூலநாதர் சுவாமி நற்பணி மன்றம், பெரப்படி, கண்டிரமாணிக்கம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். Pin - 612 604. Mob : 09585812058.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page