வெள்ளார்நாயக்கன்பாளையம் அ/மி. ஸ்ரீ வேதநாயகி அம்மன் உடனமர் அ/மி ஸ்ரீ பசுபதீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

veLLArnAyakkanpALaiyam SrI vEdhanAyaki amman udanamar SrI pasupathISwarar swAmy temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ பசுபதீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், வெள்ளார் நாயக்கன் பாளையம், ஆவணிப்பேரூர் மேல்முககிராமம், இடைப்பாடி வட்டம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது இச்சிவாலயம். திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி இராஜகோபுரம் உட்பட பல திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற, அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல இறைவர் அ/மி. ஸ்ரீ வேதநாயகி அம்மன் உடனமர் அ/மி ஸ்ரீ பசுபதீஸ்வரர் சுவாமியின் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


		தொடர்பு : -
				பசுபதீஸ்வரர் அறக்கட்டளை.
				SBI A/c. No.31830122220, Idappadi Branch.

		Phone :  	+91 - 9865885533, 
				+91 - 9443030600, 
				+91 - 9715754253.


Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page