சிங்கிகுளம் அ/மி ஸ்ரீ ஆவுடையம்மன் சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

singikuLam srI AvuDaiyamman samEdha srI kailAsanAthar swAmy
temple (Renovation) thiruppaNi
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், சிங்கிகுளம், நாங்குநேரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம் - 627 152. தமிழ்நாடு, இந்தியா.

கோயில் சிறப்பு:

இத்திருக்கோயில் பஞ்சலிங்க ஸ்தலங்களில் நான்காவதாகவும், ஸத்யோஜாத மூர்த்தங்களில் மூன்றாவதாகவும் விளங்குகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் இத்தலம் மேன்மையுற்று விளங்குகிறது.

திருப்பணி விபரம்:

பழமை, பெருமை, சரித்திர வரலாறு, புராண வரலாறு, சாந்நித்யம் போன்றவைகளால் சிறந்து விளங்கும் சிங்கிகுளம் கைலாசநாதர் திருக்கோயிலில், தற்போது திருப்பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; திருவருளால் விரைவில் திருகுடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கோயிலின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது; தாங்களும் இயன்றளவில் உதவிகள் செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற்று உய்வு பெற வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட கமிட்டி உறுப்பினரை தொடர்பு கொள்ளலாம்.

 
			S.V.S. மணி, 
			எண்.12, லெனின் தெரு,  
			சிட்லபாக்கம்,  
			சென்னை - 600 064. 
 
			Mbl : (0) 9444015526.. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page