பெரியகோவிலூர், வளப்பூர்நாடு, கொல்லிமலை அ/மி ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி உடனுறை அ/மி ஸ்ரீ அறப்பள்ளீஸ்வரர் சுவாமி திருக்கோயில் தேர்த் திருப்பணி
- - - - - - - - -

Periyakovilur, Valappurnadu, Kollimalai SrI Aramvalartha nayaki Udanurai Sri Arappalleeswarar swAmy temple ther thiruppaNi (Renovation of car)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ அறப்பள்ளீஸ்வரர் சுவாமி திருக்கோயில், கொல்லிமலை - 637 411, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

இயற்கை எழில் கொஞ்சும் மலையழகும் ஆன்மீகச் சிறப்பருளும் கொண்டு சிறப்புற்று விளங்குவது கொல்லிமலையாகும். இது கடையெழு வள்ளல்களில் ஒருவராகிய "வல்வில் ஓரி" என்னும் மன்னன் ஆட்சி செய்த பதியாகும். இத்திருமலையில் அழகு மிளிர வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார் அறப்பள்ளீஸ்வரர். கொல்லிமலை அ/மி ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி உடனுறை அ/மி ஸ்ரீ அறப்பள்ளீஸ்வரர் சுவாமிக்கு திருத்தேர் செய்ய தீர்மானிக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. விருப்பமுடைய பெருமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகள் அளித்து, ஸ்ரீ அறப்பள்ளீஸ்வரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகுமாறு வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


		தொடர்பு : -
				S.T. கங்காதரன்.
		Phone :  	09443129456, 
				09952525845.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page