சொக்கலிங்கபுரம் அ/மி ஸ்ரீ செண்பகவல்லி சமேத அ/மி ஸ்ரீ அழகிய சோழீஸ்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

sokkalingapuram srI seNbagavalli samEdha srI azhakiya chOzhIswarar swAmy
temple (Renovation) thiruppaNi
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ அழகிய சோழீஸ்வரர் திருக்கோயில், சொக்கலிங்கபுரம், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் - 625 103. தமிழ்நாடு, இந்தியா.

கோயில் சிறப்பு:

தெய்வ மணம் கமழும் இத்திருக்கோயில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டு போற்றி வணங்கப்பட்டதாகும்.

திருப்பணி விபரம்:

பழமை, பெருமை, சாந்நித்யம் போன்றவைகளால் சிறந்து விளங்கும் சொக்கலிங்கபுரம் ஸ்ரீ சோழீஸ்வரர் திருக்கோயிலில், தற்போது திருப்பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; திருவருளால் விரைவில் திருகுடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கோயிலின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது; தாங்களும் இயன்றளவில் உதவிகள் செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற்று உய்வு பெற வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட கமிட்டி உறுப்பினரை தொடர்பு கொள்ளலாம்.

 
			திருப்பணிக்குழுவினர், 
			சொக்கலிங்கபுரம் - 625 103.  
			மேலூர் வட்ட்ம்,  
			மதுரை மாவட்டம். 
 
			தொடர்பு : 04544 - 230842 / 09787521112. 
				  04544 - 230436. 
				  09942189723. 
				  04577 - 242505 / 09486745650. 
				 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page