காவாந்தண்டலம் (என வழங்கும் காசிபர்தண்டலம்) அ/மி ஸ்ரீ சுந்தராம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீ சோளீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

kAsiparthaNdalam (Called as kAvAndthaNdalam) srI sundarAmbAl udanuRai srI chOLISwarar swAmy temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சோளீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், காவாந்தண்டலம், காஞ்சிபுரம் வட்டம் & மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல இறைவனார் ஸ்ரீ சோளீஸ்வரர் சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

வ. எண் நிலுவையிலுள்ள திருப்பணிகள் செலவாகும் தொகை (தோராயமாக)
1.
துவஸ்தம்பம் அமைத்தல் ரூ.75000.00 + 150kg பித்தளை.
2.
முன்வாயில் ஆர்ச் ரிஷபாத்திகள் ரூ.22,000.00
3.
நடராஜர் / சிவகாமசுந்தரி சன்னதி அமைத்தல் ரூ.30,000.00
4.
வெளிபிரகாரம் சிமெண்ட் காண்கிரிட் தளம் ரூ.2,00,000.00
5.
சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வரர் (மூன்று) விமானங்கள் அமைத்து வர்ண வேலைபாடுகfள் செய்வது. ரூ.80,000.00 (பாக்கி தொகை)
6.
அம்பாள் கருவறை வாயிற் இரும்பு (கிரில்) கதவு அமைத்தல். ரூ.10,000.00
7.
சுவாமிக்கு வெள்ளி மலருடன் 108 உருத்திராட்ச மாலை. ரூ.-------
8.
சுவாமிக்கு வெள்ளி நாகாபரணம் வெள்ளி முலாம் பூசுதல். ரூ.-------
9.
மூலவர் மற்றும் அம்பாளுக்கு பித்தளை பிரபை-2 ரூ.25,000.00
10.
முருகன், வள்ளி, தெய்வானை பித்தளை - 1 ரூ.15,000.00

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


காவாந்தண்டலம் கிராமம், திருமாகறல் வழி, காஞ்சிபுரம் மாவட்டம். Phone : +91 - 9444778747

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page