ஆத்தூர் அ/மி ஸ்ரீ வழித்துணை பணீஸ்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

AththUr srI vazhiththuNai paNISwarar swAmy
temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ வழித்துணை பணீஸ்வரர் திருக்கோயில், ஆத்தூர், செங்கல்பட்டு - 603 101, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

ஸ்ரீ நகரேசு காஞ்சி மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் அ/மி ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி 8-சிவலிங்கத் திருமேனிகள் இருப்பதை அறிந்து அவற்றில் அ/மி. ஸ்ரீ முக்தீஸ்வரர், அ/மி. ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் அ/மி. ஸ்ரீ ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில்கள் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 4-வது திருமேனியாக அ/மி. ஸ்ரீ வழித்துணை பணீஸ்வரர் அமையப்பெற்று திருப்பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது.

இத்திருக்கோயில் சுமார் 12-ம் நூற்றாண்டை சார்ந்ததாகவும், மதுராந்த பொத்தப்பி சோழன் காலத்தில் இத்திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது என முக்தீஸ்வரர் திருக்கோயில் கல்வெட்டு மூலம் அறியபெறுகின்றது.

திருக்கோயில் திருப்பணிகள் பெருமானின் அருளாசிகளுடன் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது; அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ வழித்துணை பணீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும்.

 
			ஆத்தூர் ஸ்ரீமத் முக்தீஸ்வரர்  
			நித்திய பூஜை அறகட்டளை 
			No.1/45, ரெட்டி தெரு,  
			ஆத்தூர் கிராமம் அஞ்சல், 
			செங்கல்பட்டு - 603 101. 
			காஞ்சிபுரம் மாவட்டம், 
			தமிழ்நாடு. 
		 
			For contact B. ராகவன் - 9382783542. 
				    N. முத்துகுமாரன் - 9443880932. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page