பெருங்காவூர் அ/மி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் உடனுறை அ/மி. ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

perungkAvUr srI mInAtshi ambAl uDanuRai srI suntharESwarar swAmy
temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பெருங்காவூர், செங்குன்றம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் மிகவும் பழமையான தொண்டை நாட்டுத் தலமான இத்தலம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் தற்போது திருப்பணிகள் திருவருளால் தொடங்கப்பட்டுள்ளது; திருப்பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெறுவதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் காணுவதற்கும் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும்.

 
			அ/மி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய திருப்பணிக் குழு  
			No.60, சேணி அம்மன்கோயில் தெரு,  
			தண்டையார்பேட்டை, 
			சென்னை - 81. 
			தமிழ்நாடு. 
		 
			Contact Ph: - 9884126417 / 9444352848. 
 
			வங்கி சேமிப்பு கணக்கு எண்.008100710400121 
			தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, வண்ணாரப்பேட்டை, சென்னை - 21. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page