வின்னமங்கலம் அருள்மிகு ஸ்ரீ தியானேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Vinnamangalam Sri Dyaneshwarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ தியானேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வின்னமங்கலம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

இத்திருக்கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. உள்ளூர் பெருமக்கள் மற்றும் இறையன்பர்களின் பெரும் முயற்சியால் சுவாமி விமானம் திருப்பணி முடியும் தருவாயில் உள்ளது; இருப்பினும் நிதி பற்றாக்குறையினால் மற்ற திருப்பணி வேலைகள் காலதாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்ணுரும் - விருப்பமுள்ள அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் அளித்து திருப்பணிகள் பூர்த்தியாகி விரைவில் கும்பாபிஷேகம் செய்திட ஒத்துழைப்புத் தந்து எல்லாம் வல்ல ஸ்ரீ தியானேஸ்வரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

சிவன் கோயில் திருப்பணியில் பங்குகொண்டோர் என்றும் திருக்கயிலையினின்றும் நீங்காதவராய் பேரின்பத்தினை அனுபவித்திருப்பர் என்பதை கீழ்கண்டவாறு அறியலாம்.

	"புல்லினால் வருடம்கோடி புதுமண்ணால் பத்துகோடி
	செல்லுமா ஞாலம்தண்ணில் செங்கல்லால் நூறுகோடி
	அல்லியங் கோதைபாகருக்கு ஆலயம்மடங்கள் தம்மை
	கல்லினால் புதுக்கினார்கள் கயிலைவிட்டு அகலார்தாமே."

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

>	Name : SRI DHIYANESHWARAR THIRUKOIL.
	A/c No.867869735.
	Indan Bank, Vinnamangalam, Branch; Vellore.
	IFSC - IDIB000V072.
 
>>	ஸ்ரீ தியானேஸ்வரர் திருக்கோயில்,
	வின்னமங்கலம், 
	வேலூர் மாவட்டம்.
	தமிழ்நாடு, இந்தியா.

>>>	Sri Dyaneshwarar Thirukkoyil,
	Vinnamangalam,
	Vellore District, 
	Tamilnadu, 
	India.
	(Vinnamangalam is located at 64-Kms from Vellore Bus Terminus)

>>>>	Cont. :	Mr. Mohan Kumar	- +91 - 9845173951
		Mr. Murali	- +91 - 7305854567
		Mr. Babu Sampath- +91 - 9791024330

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page