சிறுநல்லூர் அ/மி ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனாகிய அ/மி ஸ்ரீ வெள்விடைநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Sirunallur Sri Kamakshi amman Udanakiya Sri Velvidainathar swamy temple thiruppaNi (Renovation)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ வெள்விடைநாதர் சுவாமி திருக்கோயில், சிறுநல்லூர், செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

தொண்டை மண்டலத் தலைநகர் காஞ்சிபுரத்திற்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் - திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்தலம் அருள்பாலித்து விளங்கி வருகின்றது. இத்திருக்கோயில் இராஜராஜ சோழ மன்னரால் அமைக்கப்பட்டது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயில் திருப்பணிகள் தொடங்கப்பெற்று, நடைபெற்று வருகின்றது.

இத்திருக்கோயில் விரைவில் திருக்குடமுழுக்கு காண அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து இறையருள் பெற வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


		தொடர்பு : -
				கிராம பொதுமக்கள்,
				சிறுநல்லூர்.

		Phone :  	09443880932


Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page