நெய்வேலி கிராமம் அ/மி ஸ்ரீ லலிதாம்பிகா சமேத அ/மி ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Neyveli Village Sri Lalithambika Samedha Sri Agneeswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அ/மி ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், நெய்வேலி கிராமம், (பூண்டி நீர்த்தேக்கம் அருகில்) திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

இஃது சித்தர் பெருமக்களால் தோற்றுவிக்கப்பட்டு இன்றளவும் அவர்களால் வழிபட்டு வரப்படும் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும். ரிஷிகளும் சித்தர்களும் நாகங்களாகவும் வண்டுகளாகவும் உரு கொண்டு இன்றளவும் இவ்விறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று நம்பப்படுகின்றது. திருக்கோயிலுக்குப் பின்புறம் விழுதுகளற்ற கல்லால மரம் உள்ளது.

இத்தலம் சிறந்த நாகதோஷ நிவர்த்தி தலமாகவும், புத்திர பாக்கியம் அருளும் தலமாகவும் விளங்குகின்றது.

திருப்பணி விபரம்:

அன்பர் பெருமக்கள் பெறற்கரிய இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல அ/மி ஸ்ரீ லலிதாம்பிகா சமேத அ/மி ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகி பேரின்பப் பெருவாழ்வு பெற்றுய்ய வேண்டுகிறோம்.


	"ஆராயினும் இந்தத் தென்காசிமேவும் பொன்னாயலத்து 
	வாராததோர் குற்றம்வந்தால், அப்போதுஅங்கு வந்ததனை 
	நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன், 
	பாரார் அறியப் பணிந்தேன் பாராக்ரமபாண்டியனே".

					- தென்காசிக்கோயில் கல்வெட்டு.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


Sri Agneeswar Aalaya Seva Committee Bank of India, West Mambalam Branch, Chennai. (Tamil Nadu, India.) A/c. No. 802910210000019 IFSC Code - BKID0008029.

தொடர்பு :

S. Ramamurthy, No.18 (Old No.21), IInd Main Road, Vengeeswarar Nagar, Vadapalani, Chennai - 600 026. Tele : 044-24729660 / 09940398648. V.S. Shankar Trivedi - 09445004908. J. Lakshminarayanan - 09840789096.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page