பொன்னாக்குடி அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்மை உடனுறை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சுவாமித்
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Ponnakkudi srI Unnamulai Ammai Udanurai srI Arunachaleswarar Swamy
temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயில், பொன்னாக்குடி, எண்.50, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், அஞ்சல் எண்.627152. தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

இத்திருக்கோயில் கடந்த 87 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தேறியுள்ளது; இதனை கருத்தில் கொண்டு, திருக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக பணிகள் நல்லுள்ளம் கொண்ட அன்பர் பெருமக்களால் முழு முயற்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தாங்களும் இயன்றளவில் உதவிகள் செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெறுமாறு வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

 
	ஸ்ரீ அருணாசலேஸ்வரர் பக்தர்கள் வழிபாட்டுக்குழு 
	எண்.50, திருவனந்தபுரம் சாலை,  
	பாளையங்கோட்டை,  
	திருநெல்வேலி - 2. 
 
	Mbl : 09344036335, 09366753355, 09443373050. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page