மாத்தூர் அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சத்தியவாசகர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Mathur Sri Soundaryanayaki Ambal Samedha Sri Sathiyavageesar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ சத்தியவாசகர் சுவாமி திருக்கோயில், மாத்தூர், ஆக்கூர் Po. Pin - 609 301. தரங்கம்பாடி Tk., நாகப்பட்டினம் Dt., தமிழ்நாடு, இந்தியா.

தலச் சிறப்பு:

மாத்தூரில் அமைந்திருக்கும் ஸ்ரீசத்யதிவாசகர் சுவாமி ஆலயம் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதனமான கோயிலாகும். இக்கோவில் திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்களால் வைப்புத் தலமாக (பார்க்க வ.எண்.230) பாடப்பட்டிருக்கிறது. கண்வ மகரிஷி வில்வ மரம் வைத்து பூஜித்த தலம்; இதற்கு சான்றாக கண்வ மகரிஷியின் சிலை இக்கோவிலில் உள்ளது. இங்கு உள்ள லக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடி தன் சர்மரோகத்தில் இருந்து நிவாரணம் அடைந்த சோழ மன்னன் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்ததான் என்பது செவிவழி செய்தியாகும்.

திருப்பணி விபரம்:

இத்திருக்கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. உள்ளூர் பெருமக்கள் மற்றும் இறையன்பர்களின் பெரும் முயற்சியால் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்ணுரும் - விருப்பமுள்ள அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் அளித்து திருப்பணிகள் பூர்த்தியாகி விரைவில் கும்பாபிஷேகம் செய்திட ஒத்துழைப்புத் தந்து எல்லாம் வல்ல ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ சத்தியவாசகர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

 • Cheque or DD be drawn in favour of SHREE MAATHUR SASTHAS PARIPALANA TRUST
  >>Contact Address:
  
  *SHREE MAATHUR SASTHAS PARIPALANA TRUST *(Regd No.554/2011)
  Shanthi Gulmohar, D-6th Floor, 
  147,R K Mutt Road., 
  R. A. Puram, 
  Chennai - 600028.
  
  >> Contact Person :
  Sri.V.M. Govindakrishnan, 
  Trustee - Secretary.
  28 A, New No.2, West Street, 
  Raghava Reddy Colony,
  Ashok nagar, 
  Chennai - 600083.
  Cell: +91-9962598656, 
  +91-9444036442, +9144-24898656
  
  >>Details of Bank a/c
  :
  Account holder name :	SHREE MAATHUR SASTHAS PARIPALANA TRUST
  Bank		:	HDFC 
  Branch		:	ITC Centre, Chennai.
  A/c Number	:	000 4145 0000 499
  IFSC Code	:	HDFC 0000004
  

  Back to thirupaNi page
  Back to Shaiva Siddhantha Home Page
  Back to Shaivam Home Page