ஆனந்தகுடி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்தநடனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Anandakudi Sri Anandavalli Ambal Sametha Sri Anandanatanapureeswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ ஆனந்தநடனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ஆனந்தகுடி, பாண்டூர் அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

சோழவள நாட்டில் ஆனந்தகுடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ ஆனந்தநடனபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இதைக் கண்ணுரும் - விருப்பமுள்ள அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ வஜ்ரபுரீஸ்வரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

சிவன் கோயில் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள், திருக்கோயிலை கட்டியவர்களைவிட நான்கு மடங்கு சிவ புண்ணியம் பெறுவார்கள் என்பது மாதவச் சிவஞான சுவாமிகளின் திருவாக்காகும்.

	"முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய 
	நெரிந்தவாகிய கோபுரம் நெடுமதில் பிறவும்
	தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு 
	புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங்கு உறுவர்."
						- காஞ்சிப்புராணம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

	சிவாலய சேவா சங்கம்
	ஆனந்தகுடி கிராமம், 
	பாண்டூர் அஞ்சல், 
	மயிலாடுதுறை தாலுக்கா, 
	நாகப்பட்டினம் மாவட்டம், 
	தமிழ்நாடு, இந்தியா.

	தொடர்பு : 09655592303, 09486278467.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page