ஆதலையூர் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ பீமேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Athalaiyur Sri Anandanayaki Samedha Sri Bheemeswarar swamy temple Thiruppani (Renovation)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ பீமேஸ்வரர் சுவாமி திருக்கோயில், ஆதலையூர், ஏனங்குடி அஞ்சல், நாகப்பட்டினம் தாலுக்கா & மாவட்டம் - 609 701, தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

பீமன் வழிபட்டு குருக்ஷேத்திரப்போரில் வெற்றி பெற்ற தலம்; பார்வதிதேவி சிவபெருமானைக் கண்டு ஆனந்தமாய் நின்ற தலம்; கரிகால சோழருக்கு பகவாகி நின்ற சிவபெருமான் பால் பொழிந்து ஆசீர்வதித்து கரிகாலனை மன்னனாக்கிய தலம் எனப் பெருமைகள் பல உடையது ஆதலையூர்.

திருப்பணி விபரம்:

பல சிறப்புகளை கொண்டிருக்கும் இத்திருக்கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இத்திருப்பணிகள் விரைவில் நிறைவடைவதற்கு இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ ஆனந்தநாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ பீமேஸ்வரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


	திருப்பணிக் குழுவினர்கள்

	P. சீனிவாசன், தலைவர்.
	     09585255403, 
	     09585697958.
	G. ராமதாஸ், துணைத் தலைவர்,
	S. செல்வம், B.sc., செயலாளர்,
	N. சதீஸ்குமார், M.A., பொருளாளர்.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page