பழையாற்றங்கரை (கோட்டாறு) திருத்தலங்கள்.
(கன்னியாகுமரி மாவட்டம்)

Lord shiva temples on the bank of river Pazaiyaru (Kottaru) at Kanniyakumari District

கன்னியாகுமரி மாவட்டம் (Kanniyakumari District)

 • காளிகேசம் (kALikEsam) - ஸ்ரீ காளியம்மை உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; காளிகேசத்திலிருந்து 1km தொலைவில் உள்ளது.
 • ஞானம் (jAnam) - ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; அருமநல்லூர் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.
 • மடவிளாகம் (maTaviLAkam) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ ஜெயந்தீசர் திருக்கோவில்; அழகியபாண்டியபுரம் குளக்கரை அருகில் இப்பதி உள்ளது.
 • தெரிசனம்கோப்பு (therisanamkOPpu) - ஸ்ரீ உலகநாயகி சமேத ஸ்ரீ இராகவேஸ்வரர் திருக்கோவில்.
 • கடுக்கரை (KaTukkarai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ திருக்கண்டேஸ்வரர் திருக்கோவில்; காட்டுப்புதூர் செல்லும் வழியில் கடுக்கரை உள்ளது.
 • கடுக்கரை (KaTukkarai) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்.
 • காட்டுப்புதூர் (kATTupputhUr) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்.
 • மணத்திட்டை (maNatthiTTai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்.
 • கீழவிளாங்காடு (kIzhaviLAnkATu) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; திட்டுவிளையில் இருந்து சிரிது தூரத்தில் உள்ளது.
 • பூதப்பாண்டி (pUtappANTi) - ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ பூதலிங்க சுவாமி திருக்கோவில்.
 • தென்பாறை (thenpARai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ தியாக விடங்கர் திருக்கோவில்; சீதப்பால் செல்லும் வழியில் தென்பாறை விலக்கில் இருந்து சிரிது தூரத்தில், சிறிய குன்றின் மேல் உள்ளது.
 • துவரங்காடு (thuvarankATu) - ஸ்ரீ உமையீஸ்வரமுடையநயினார் திருக்கோவில்; துவரங்காட்டில் உள்ள சிறிய குன்றின் மேல் இப்பதி உள்ளது.
 • ஈசாந்திமங்கலம் (IsAnthimangalam) - ஸ்ரீ உலகம்மை சமேத ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோவில்.
 • இறச்சகுளம் (iRacchakuLam) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ உதயமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில்.
 • கீழப்புத்தேரி (kIzhapputhtEri) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ நயினார் கயிலாயநாதர் திருக்கோவில்.
 • கோதைகிராமம் (கொதிச்ச பில்லா கிராமம்) - kOtaikirAmam (Koticcha pillA kirAmam) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்.
 • சடாயுபுரம் (திருப்பதிசாரம்) - saTAyupuram (tiruppatisAram) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ இராமலிங்கர் திருக்கோவில்; இவ்வாலயம் திருப்பதிசாரம் பழையாற்றங்கரையில் உள்ளது.
 • புரவசேரி (puravasEri) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; திருப்பதிசாரம் செல்லும் வழியில் புரவசேரி உள்ளது.
 • தாழக்குடி (tAzhakkuTi) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ ஜெயந்தீஸ்வரர் திருக்கோவில்.
 • சீதப்பால் (பத்மநாபநல்லூர்) - sIthappAl (PatmanApanallUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ கோதேஸ்வரமுடையார் திருக்கோவில்.
 • கருப்புக்கோட்டை (karuppukkOTTai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவில்.
 • தோவாளை (tOvALai) - ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோவில்; வடசேரியில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், பாபநாசம் செல்லும் வழியில் உள்ளது.
 • அருணாசலம் குடியிருப்பு (aruNAsalam kuTiyiruppu) - ஸ்ரீ அருணாசலேஸ்வரி சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்; பூதப்பாண்டி ரோடு SMRV பள்ளி அருகில் உள்ளது.
 • தழுவிய மகாதேவர் (tazhuviya makAtEvar) - ஸ்ரீ ஆவுடையாள் சமேத தழுவிய மகாதேவர் திருக்கோவில்; பூதப்பாண்டி ரோடு SMRV பள்ளி அருகில் உள்ளது.
 • காணியாளன் புதுத்தெரு (kANiyALan pututteru) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; பூதப்பாண்டி ரோடு SMRV பள்ளி அருகில் உள்ளது.
 • வடசேரி மூலமகாதேவர் (vaDasEri mUlamakAtEvar) - ஸ்ரீ மூலமகாதேவர் திருக்கோவில்; பூதப்பாண்டி ரோடு SMRV பள்ளி அருகில் உள்ளது.
 • வடசேரி (vaDasEri) - ஸ்ரீ சிந்தாபூரணி தேவி சமேத ஸ்ரீ சாலி வரதேஸ்வரர் திருக்கோவில்; வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து பூதப்பாண்டி வழியில் சிறிது தூரத்தில் உள்ளது.
 • ?வடசேரி (vaDasEri) - ஸ்ரீ கோமந்தை அம்பாள் (கொம்மண்டை அம்மன்) ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வநாதர் திருக்கோவில்.
 • வடசேரி சோழர்புரம் சோழமகாதேவர் (vaDasEri sOzharpuram) - ஸ்ரீ கோலவார் குழலாள் சமேத ஸ்ரீ இராசேந்திர சோழேச்வரர் திருக்கோவில்; வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து 1/4 km தொலைவில், ஒழுகினசேரி அருகில் உள்ளது.
 • வடசேரி சோழர்புரம் (vaDasEri sOzharpuram) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; சோழமகாதேவர் ஆலயத்தின் அருகில் உள்ளது.
 • ?வடசேரி (vaDasEri) - ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து பூதப்பாண்டி ரோட்டில் சிறிது தூரத்தில் உள்ளது.
 • வடசேரி (vaDasEri) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; வடசேரி பேருந்து நிலையத்தின் மிக அருகில் உள்ளது.
 • உமைபங்கன்நகரி (ஒழுகினசேரி) - umaipangan nakari (ozhukinasEri) - ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை சமேத ஸ்ரீ வாசுதேவ சிவன் திருக்கோவில்; ஒழுகினசேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது.
 • வடிவீஸ்வரம் - vaDivISvaram - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ சுந்தரேசர் திருக்கோவில்; மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது.
 • கோட்டாறு குறுந்தெரு (kOTTARu kuRunteru) - ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சிவனேஸ்வரர் திருக்கோவில்; கோட்டாறு காவல் நிலையம் அருகில் உள்ளது.
 • பூசாத்தான்குளம் (pUsAttAnkuLam) - ஸ்ரீ பசுபதியார் திருக்கோவில்; பீச் ரோடு ஜங்ஶனில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது.
 • கடற்கரைச் சாலை சந்திப்பு (kaTaRkaraich chAlai santippu) - ஸ்ரீ அஶ்ட புவனேஸ்வரியம்மை சமேத ஸ்ரீ புவனேஸ்வர லிங்கர் திருக்கோவில்; பீச் ரோடு ஜங்ஶன் அருகில் உள்ளது.
 • சுசீந்திரம் (susIntiram) - ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோவில்; கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது.
 • சுசீந்திரம் பேரம்பலம் (susIntiram pErampalam) - ஸ்ரீ சிவகாமி அம்மை, ஸ்ரீ விசாலாட்சி அம்மை சமேத ஸ்ரீ நடராசர், ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; சுசீந்திரம் கோவிலுக்கு அருகில் உள்ளது.
 • பாணன்திட்டு (தேரூர்) - pANanthiTTu (thErUr) - ஸ்ரீ அழகேஸ்வரி அம்மை சமேத ஸ்ரீ எடுத்தாயுதமுடையார் திருக்கோவில்; மீனாட்சிபுரம் - தேரூர்.
 • இரவிபுதூர் (iraviputUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராஜமூர்த்தி திருக்கோவில்; மீனாட்சிபுரம் - மருங்கூர், ராஜாவூர் வழியில் உள்ளது.
 • மருங்கூர் (marugkUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராஜமூர்த்தி திருக்கோவில்; மீனாட்சிபுரம் - மருங்கூர், ராஜாவூர் வழியில் உள்ளது.
 • இலக்குமிபுரம் (பூமாய்தோப்பு) - ilakkumipuram (pUmAytOppu) - ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்; மயிலாடியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது.
 • மயிலாடி - mayilATi - ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்; அஞ்சுகிராமம் செல்லும் வழியில் உள்ளது.
 • தேவேந்திரன் மலை (tEvEntiran malai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ தாணுலிங்கர் திருக்கோவில்; மயிலாடி - புண்ணார்குளம் கூண்டுபாலத்தில் இருந்து 1 km தொலைவில் உள்ளது.
 • வடக்குத் தாமரைக்குளம் (vaDakkut tAmaraikkuLam) - ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ பெரிய பாண்டீஸ்வரமுடை நயினார் திருக்கோவில்.
 • வடக்குத் தாமரைக்குளம் (vaDakkut tAmaraikkuLam) - ஸ்ரீ சுயம்புலிங்கர் திருக்கோவில்.
 • நடராசபுரம் (naTarAsapuram) - ஸ்ரீ நடராச மூர்த்தி திருக்கோவில்; வடக்கு தாமரைகுளத்திற்கு அருகில் உள்ளது.
 • மருந்துவாழ் மலை (maruntuvAzh malai) - ஸ்ரீ பரமார்த்த லிங்கர் திருக்கோவில்; கன்னியாகுமரி செல்லும் வழியில் மருந்துவாழ் மலை (வழுக்கம்பாறை) உள்ளது.
 • பஞ்சலிங்கபுரம் (மகாதானபுரம்) - panchalingapuram (makAtAnapuram) - ஸ்ரீ விசாலாட்சியம்மை சமேத ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; கன்னியாகுமரி - பஞ்சலிங்கபுரம் விலக்கு.
 • அகஸ்தீஸ்வரம் (akaStISvaram) - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்; அகஸ்தீஸ்வரம் - வடுகன்பத்து.
 • பூவியூர் (pUviyUr) - ஸ்ரீ சக்தியம்மை சமேத ஸ்ரீ சிவனார் திருக்கோவில்; அகஸ்தீஸ்வரம் - பூவியூர்.
 • ?பூசைபுரைவிளை (pUsaipuraiviLai) - ஸ்ரீ சிவசக்தி திருக்கோவில்; அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, கோவலம் செல்லும் வழியில் உள்ளது.
 • கன்னியாகுமரி (kanniyAkumari) - ஸ்ரீ பார்வதியம்மை சமேத ஸ்ரீ குகநாதேஸ்வரர் திருக்கோவில்.
 • கன்யாகுமரி சன்னதித் தெரு (kanyAkumari sannathit teru) - ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; பகவதி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது.
 • கன்யாகுமரி கீழத்தெரு (kanyAkumari kIzhatteru) - ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; பகவதி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது.
 • இருளப்பபுரம் (iruLappapuram) - ஸ்ரீ பிரசன்ன பார்வதியாள் சமேத ஸ்ரீ பசுபதி நிருத்தனேஸ்வரர் திருக்கோவில்; என்.ஜி.ஒ. காலனி - இருளப்பபுரம் விலக்கு.
 • சரக்கல்விளை (sarakkalviLai) - ஸ்ரீ மீனாட்சி அம்மை சமேத ஸ்ரீ சுயம்பு லிங்க சுவாமி திருக்கோவில்; இருளப்பபுரத்திற்கு அருகில் உள்ளது.
 • பறக்கை வடக்குத் தெரு (paRakkai vaDakkut teru) - ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; தெங்கம்புதூர் செல்லும் வழியில் உள்ளது.
 • பறக்கை அக்கரை (paRakkai akkarai) - ஸ்ரீ அக்கரை மகாதேவர் திருக்கோவில்; பறக்கையில் உள்ள குளத்திற்கு அக்கரையில் உள்ளது.
 • தெங்கம்புதூர் (tengamputUr) - ஸ்ரீ தாணுலிங்க சுவாமி திருக்கோவில்.
 • பட்டகசாலியன்விளை (paTTakasAliyanviLai) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; ஈத்தாமொழி செல்லும் வழியில் உள்ளது.
 • கீழமறவன் குடியிருப்பு (kIzhamaRavan kuTiyiruppu) - ஸ்ரீ பெரிய நாயகியம்மை சமேத ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோவில்; ஈத்தாமொழி - மரவன் குடியிருப்பு.
 • ?கீழமாவிளை (kIzhamAviLai) - ஸ்ரீ ஆலடி போத்தி மும்மூர்த்தி திருக்கோவில்; ஈத்தாமொழி - கீழமாவிளை.
 • கீரிவிளை (kIriviLai) - ஸ்ரீ உண்ணாமுலையாள் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்; ஈத்தாமொழி - கீரிவிளை.
 • வண்டாவிளை (vaNTAviLai) - ஸ்ரீ வில்வநாதர் திருக்கோவில்; ஈத்தாமொழி வழியில் வண்டாவிளை செல்லலாம்.
 • தேரிமேல்விளை (tErimElviLai) - ஸ்ரீ ஜெகதீஸ்வரர் திருக்கோவில்; ஈத்தாமொழி - புதூர், பொழிக்கரை செல்லும் வழியில் உள்ளது.
 • புதூர் (puthUr) - ஸ்ரீ பரா பரமேஸ்வர சுவாமி திருக்கோவில்; மீனாட்சிபுரம் - பொழிக்கரை செல்லும் வழியில் ஈத்தாமொழிக்கு அருகில் உள்ளது.
 • பனைவிளை (panaiviLai) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; பொழிக்கரை செல்லும் வழியில் உள்ளது.
 • மங்காவிளை (mangAviLai) - ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில்; பொழிக்கரை செல்லும் வழியில் உள்ளது.
 • மேலராமன்புதூர் (mElarAmanputUr) - ஸ்ரீ சிவசக்தி அம்பிகை சமேத ஸ்ரீ மானஸலிங்கேஸ்வரர் திருக்கோவில்; மீனாட்சிபுரம் - இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
 • பொன்னப்ப நாடார் குடியிருப்பு (ponnappa nATAr kuTiyiruppu) - ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில்.
 • கீழக்கோணம் (kIzhakkONam) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
 • கோணம் (kONam) - ஸ்ரீ பார்வதியம்மை சமேத ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
 • புல்லுவிளை (pulluviLai) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
 • எள்ளுவிளை (சட்டுவன்தோப்பு) - eLLuviLai (saTTuvantOppu) - ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
 • அளத்தங்கரை - aLattangarai - ஸ்ரீ பூதநாதர் திருக்கோவில்; இராசாக்கமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
 • பெருவிளை (peruviLai) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில்.
 • மேலப்பெருவிளை (mElapperuviLai) - ஸ்ரீ சிவசக்தி சமேத ஸ்ரீ சுயம்பு லிங்கர் திருக்கோவில்.
 • கள்ளியன்காடு (சிவபுரம்) - kaLLiyankATu (sivapuram) - ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்; திங்கள்நகர், குளச்சல் (வழி தோட்டியோடு) செல்லும் வழியில் உள்ளது.
 • ஆளூர் (ALUr) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ சேர சோழ பாண்டிய மகாதேவர் திருக்கோவில்; திங்கள்நகர் (வழி ஆளூர்) செல்லும் வழியில் உள்ளது.
 • கட்டிமான்கோடு (kaTTimAnkOTu) - ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; ஆளூரில் இருந்து 1 km தொலைவில் உள்ளது.
 • வேம்பனூர் (vEmpanUr) - ஸ்ரீ அக்னிமகாதேவர் திருக்கோவில்; திங்கள்நகர் செல்லும் வழியில் உள்ளது.
 • மேலச்சங்கரன்குழி (தோப்பூர்) - mElacchankarankuzhi (tOppUr) - ஸ்ரீ விசுவநாதர் திருக்கோவில்; திங்கள்நகர் செல்லும் வழியில் உள்ளது.
 • தோட்டியோடு (tOTTiyOTu) - ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; குளச்சல், திங்கள்நகர் (வழி தோட்டியோடு), தக்கலை செல்லும் வழியில் உள்ளது.
 • சிவகிரி (sivakiri) - ஸ்ரீ மகாதேவர் (ஆழ்வார்கோவில்) திருக்கோவில்; தக்கலை - ஆழ்வார்கோவில்.
 • மொட்டவிளை (moTTaviLai) - ஸ்ரீ யோக பரமேஸ்வரர் திருக்கோவில்; குளச்சல், திங்கள்நகர் செல்லும் வழியில் உள்ளது.
 • கக்கோட்டுத்தலை (kakkOTTutthalai) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; திங்கள்நகர் - குருந்தன்கோடு செல்லும் வழியில் உள்ளது.
 • தலக்குளம் (thalakkuLam) - ஸ்ரீ அக்கரை மகாதேவர் திருக்கோவில்; திங்கள் சந்தையிலிருந்து தலக்குளம் செல்லலாம்.
 • திருநயினார்குறிச்சி (thirunayinArkuRicchi) - ஸ்ரீ கறைகண்டேஸ்வரர் திருக்கோவில்; திங்கள் சந்தையிலிருந்து திருநயினார்குறிச்சி செல்லலாம்.
 • வருக்கத்தட்டு (varukkatthaTTu) - ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோவில்; திங்கள் நகரிலிருந்து வருக்கத்தட்டு செல்லலாம்; வெள்ளிமலையிலிருந்து 1/2 km.
 • கல்படி (kalpaTi) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; வெள்ளிமலை செல்லும் வழியில் கல்படி உள்ளது.
 • இரணியல் காஞ்சிரவிளை (iraNiyal kAnchiraviLai) - ஸ்ரீ சிவகாமியம்மை சமேத ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; திங்கள்நகர், குளச்சல் செல்லும் வழியில் இரணியல் ஆற்றுப்பாலம் உள்ளது.
 • நந்தன்கோடு (nanthankOTu) - ஸ்ரீ நடராசர் திருக்கோவில்; இரணியல் அருகில் உள்ளது.
 • இரணியல் (iraNiyal) - ஸ்ரீ மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவில்; இரணியல் பள்ளிக்கூடத்திற்கு சிறிது வலப்பக்கம் உள்ளது.
 • ?இரணியல் மேலத்தெரு (iraNiyal mElatteru) - ஸ்ரீ பரமேஸ்வரர், ஸ்ரீ சௌந்தரவல்லி அம்மை திருக்கோவில்; இரணியல் பள்ளிக்கூடத்திற்கு சிறிது இடப்பக்கம் உள்ளது.
 • இரணியல் கீழத்தெரு (iraNiyal kIzhattheru) - ஸ்ரீ பரமேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி அம்மை திருக்கோவில்; இரணியல் பள்ளிக்கூடத்திற்கு சிறிது இடப்பக்கம் உள்ளது.
 • மணவிளை (பிலாக்கோடு அருகில்) - maNaviLai (pilaakkOTu arukil) - ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்; திங்கள்நகருக்கு அருகில் உள்ளது.
 • சேரமங்கலம் (sEramangalam) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; திங்கள்நகரிலிந்து செல்லலாம்.
 • களிமார் (kaLimAr) - ஸ்ரீ பரமேஸ்வரர் திருக்கோவில்; குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது.
 • சாம்பசிவபுரம் (குளச்சல்) - sAmpasivapuram (kuLachchal) - ஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீ சாம்பசிவம் திருக்கோவில்; குளச்சலிலிருந்து சிறிது தூரத்தில் கடற்கரையை ஒட்டி உள்ளது.

Thanks: Book on "பழையாற்றங்கரை சிவத்தலங்கள்" by Siva. Sankara Krishnamurthy.