புலிவலம்

(Pulivalam)

 
இறைவர் திருப்பெயர்		: தட்சிணகோகர்ணேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: ஆனந்தவல்லி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. புன்கூரார் புறம்பயத்தார் (6-51-11), 
					   2. புலிவலம் புத்தூர் (6-70-11). 

தல வரலாறு

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • கோயில் செங்கல் கட்டமைப்பு.

குறிப்பு :-

  • காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு அருகிலுள்ள திருப்புலிவனம் என்ற இத்தலத்தையும் வைப்புத் தலமென்பர் சிலர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருத்துறைப்பூண்டிச் சாலையில் திருவாரூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் புலிவலம் உள்ளது.

< PREV <
புரிசை நாட்டுப் புரிசை
Table of Contents > NEXT >
திருபுவனம்