நல்லாத்தூர்

 
இறைவர் திருப்பெயர்		: பொன்னம்பலநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: திரிபுரசுந்தரி. 
தல மரம்			: வன்னி 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - ......... 

தல வரலாறு

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • மூலவர் சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி.

  • தைபூசத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கடலூர் மாவட்டம் - தீர்த்தனகிரியிலிருந்து வடதிசையில் 4 கி. மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

< PREV <
நல்லக்குடி
Table of Contents > NEXT >
நல்லாற்றூர்