|
Home > Temples of India >
vaippu sthalam
காம்பீலி
இறைவர் திருப்பெயர் : பம்பாபதி, விருபாக்ஷீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : கெம்பாம்பாள்
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : நேச நாயனார்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - ஆரூர்மூ லத்தானம் (6-70-2).
தல வரலாறு
- இன்று "கம்பிலி" (KAMPLI) என்று வழங்குகிறது.
- துங்கப்பத்திரை ஆற்றின் கரையில் உள்ள வளமான ஊர்.
சிறப்புக்கள்
அமைவிடம்
அ/மி. சோமேசுவரர் / விருபாக்ஷேசுவரர் திருக்கோயில்,
காம்பீலி,
பெல்லாரி மாவட்டம்.
கர்நாடகா.
மாநிலம் : கர்நாடகா
பெல்லாரி மாவட்டம் Hospet ரயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. Hospet - Hampi வழியாக KAMPLI
(கம்பிலி)யை அடைய பேருந்துப் பாதையுள்ளது.
நேச நாயனார் வரலாறு (மூலம்)
|