|
Home > Temples of India >
vaippu sthalam
திருநின்றவூர் - பூசலார் நாயனாரின் அவதாரத் தலம்
thiruninRavUr - Birth place of pUsalAr nAyanAr
இறைவர் திருப்பெயர் : இருதயாலீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : மரகதாம்பிகை.
அமைவிடம்
அ/மி. இருதயாலீசுவரர் திருக்கோயில்,
திருநின்றவூர்,
திருவள்ளூர் மாவட்டம்.
மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் சென்னை - அரக்கோணம் இரயில் மார்க்கத்தில் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து திருக்கோயில் வெகு அருகாமையில் உள்ளது.
பூசலார் நாயனார் புராணம் (மூலம்)
|