திருப் பெரும்புலியூர்

இறைவர் திருப்பெயர்	: வியாக்ரபுரீஸ்வரர், பிரியாநாதர்
இறைவியார் திருப்பெயர்	: சௌந்தரநாயகி
தல மரம்		: 
தீர்த்தம்			: 
வழிபட்டோர்		: புலிகால் முனிவர்(வியாக்ரபாதர்)
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் ( மண்ணுமோர் பாகம் உடையார்)
thiruperumpuliyur temple

தல வரலாறு

    புலிக்கால் முனிவர்,வழிபட்டதால்,இப் பெயர்.

சிறப்புக்கள்

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, திருவையாற்றுக்கு வடமேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 52வது தலம்
திருநெய்தானம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 54வது தலம்
திருமழபாடி