|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருஆலம்பொழில் திருவாலம்பொழில், திருவாம்பொழில்
இறைவர் திருப்பெயர் : ஆத்ம நாதேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை.
தல மரம் : ஆல்
தீர்த்தம் :
வழிபட்டோர் : காசிபர், அஷ்டவசுக்கள் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - கருவாகிக் கண்ணுதலாய் (6-86).
தல வரலாறு
சிறப்புக்கள்
- காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டு பேறு பெற்ற சிறப்புடையத் தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ள தலம். கண்டியூரிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. திருவையாற்றிலிருந்து
பூதலூர் வழயாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.
|