|
Home > Temples of India >
vaippu sthalam
வரிஞ்சையூர் (இரிஞ்சியூர்) - சத்தி நாயனாரின் அவதாரத் தலம்
varinchaiyUr (irinchiyUr) - Birth place of chaththi nAyanAr
இறைவர் திருப்பெயர் : வேதபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி.
- வரிஞ்சையூர் என்னும் இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் "இரிஞ்சியூர்" என்று வழங்குகின்றது.
- இஃது சத்தி நாயனார் அவதரித்து, வாழ்ந்து திருத்தொண்டு ஆற்றியத் திருப்பதி.
அவதாரத் தலம் : வரிஞ்சையூர் (இரிஞ்சியூர்).
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : வரிஞ்சையூர் (இரிஞ்சியூர்).
குருபூசை நாள் : ஐப்பசி - பூசம்.
அமைவிடம்
அ/மி. வேதபுரீசுவரர் திருக்கோயில்,
இரிஞ்சியூர் - 611 109.
தேவூர் (அஞ்சல்),
நாகப்பட்டினம் (மாவட்டம்).
மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் நாகப்பட்டினம் - கீவளூர் (கீழ்வேளூர்) பாதையில் தேவூர் வழியாக வடுகஞ்சேரி பாதையில் உள்ளது. தேவூரிலிருந்து 3-கி.மீ. தொலைவு.
சத்தி நாயனார் புராணம் (மூலம்)
|