|
Home > Temples of India >
kAnychipuram thalangkaL
தான்தோன்றீசம் உபமன்னீசர் திருக்கோவில்
இறைவர் திருப்பெயர் : உபமன்னீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : உபமன்யு.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- தான்தோன்றி என்பது சுயம்பு ஆகும்.
- உபமன்யு முனிவர் வழிபட்டதால் இத்தலம் உபமன்னீசம் என்று பெயர் பெற்றது.
-
வியாக்ரபாத முனிவரின் இளம் புதல்வரான உபமன்யு முனிவர் மிகுதியும் பாலுண்ண விருப்பங்கொண்டு, இத்தலத்து இறைவனை வழிபட்டார். பெருமான் உபமன்யு முன்பு தோன்றி, திருப்பாற்கடலையே அழைத்துதவி, சிறந்த ஞானமும், மூப்படையாத இளமையும் தந்தருளினார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் சந்நிதித் தெருவில் இக்கோயில் உள்ளது.
|