|
Home > Temples of India >
kAnychipuram thalangkaL
முக்தேச்வரர் திருக்கோவில்
இறைவர் திருப்பெயர் : முக்தேச்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.
- இக்கோயில் கற்றளி; நந்திவர்ம பல்லவன் காலத்தியது.
- மூலவர் - சிவலிங்கத் திருமேனி.
- கல்வெட்டில் இத்தலம் "தர்ம மஹாதேவீச்சரம்" என்றும், "மணிகேஸ்வரம்" என்றும் குறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் கீழராஜ வீதியிலுள்ள மச்சேசத்திற்கு எதிர்புறத்தில் சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது.
|