|
Home > Temples of India >
kAnychipuram thalangkaL
மகாருத்ரேசம் மகா ருத்ரேஸ்வரர் திருக்கோவில்
இறைவர் திருப்பெயர் : மகா ருத்ரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் இடம்பெறவில்லை.
-
மூலவர் - மகா ருத்தேஸ்வரர்; சிவலிங்கத் திருமேனி. கோஷ்ட மூர்த்தங்கள் தவிர, வள்ளி தெய்வயானை சமேத
சுப்பிரமணியர், சண்டேசுவரர், பைரவர் சந்நிதிகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பிள்ளையார்பாளையம் மாதனம்பாளையத் தெருவில் இக்கோயில் உள்ளது.
|