logo

|

Home >

panniru-thirumurai >

sundarar-thevaram-7th-thirumurai-varalatru-murai-padalkal-1-1037

சுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 1037

Sundarar Thevaram Seventh Tirumurai
(verses 1-1037)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த 

வரலாற்று முறையில் பாடல்கள் (1 - 1037) 
 


உள்ளுறை 

வரிசை எண்

தலப் பெயர்

பதிக எண்

பாடல்

01

திருவெண்ணெய்நல்லூர்

7.001

பித்தாபிறை சூடீபெரு மானே

02

திருத்துறையூர்

7.013

மலையார் அருவித்

03

திருவதிகைத் திருவீரட்டானம் (பாடிய இடம் : சித்த வட மடம்)

7.038

தம்மானை அறியாத

04

திருத்தினைநகர்

7.064

நீறு தாங்கிய திருநுத

05

திருக்கழுமலம்

7.058

சாதலும் பிறத்தலுந்

06

திருவாரூர்

7.073

கரையுங் கடலும்

07

திருவாரூர்

7.039

தில்லைவாழ் அந்தணர்தம்

08

திருக்கோளிலி

7.020

நீள நினைந்தடி யேனுமை

09

திருநாட்டியத்தான்குடி

7.015

பூணாண் ஆவதோர்

10

திருவலிவலம்

7.067

ஊனங் கைத்துயிர்ப்

11

திருப்புகலூர்

7.034

தம்மையேபுகழ்ந் திச்சைபேசி

12

திருப்பனையூர்

7.087

மாடமாளிகை கோபுரத்தொடு

13

திருநன்னிலத்துப்பெருங்கோயில்

7.098

தண்ணியல் வெம்மைய

14

திருவீழிமிழலை

7.088

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்

15

திருவாஞ்சியம்

7.076

பொருவ னார்புரி நூலர்

16

திருநறையூர்ச்சித்தீச்சரம்

7.093

நீரும் மலரும்

17

திருஅரிசிற்கரைப்புத்தூர்

7.009

மலைக்கு மகள்அஞ்ச

18

திருவாவடுதுறை

7.066

மறைய வனொரு

19

திருவிடைமருதூர்

7.060

கழுதை குங்குமந் தான்சுமந்

20

திருநாகேச்சரம்

7.099

பிறையணி வாணு தலாள்உமை

21

திருக்கலையநல்லூர்

7.016

குரும்பைமுலை மலர்க்குழல

22

திருச்சோற்றுத்துறை

7.094

அழல்நீர் ஒழுகி யனைய சடையும்

23

திருமழபாடி

7.024

பொன்னார் மேனியனே

24

திருவானைக்கா

7.075

மறைகள் ஆயின நான்கும்

25

திருப்பாச்சிலாச்சிராமம்

7.014

வைத்தனன் தனக்கே

26

திருப்பைஞ்ஞீலி

7.036

காருலாவிய நஞ்¨சையுண்டிருள்

27

திருப்பாண்டிக்கொடுமுடி

7.048

மற்றுப் பற்றெனக்

28

திருவெஞ்சமாக்கூடல்

7.042

எறிக்குங் கதிர்வே

29

திருக்கற்குடி

7.027

விடையா ருங்கொடியாய்

30

திருப்புறம்பயம்

7.035

அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி

31

திருக்கூடலையாற்றூர்

7.085

வடிவுடை மழுவேந்தி

32

திருமுதுகுன்றம்

7.043

நஞ்சி யிடையின்று

33

பொது : - நம்பிஎன்ற திருப்பதிகம் (பாடிய இடம் : திருமுதுகுன்றம் )

7.063

மெய்யைமுற் றப்பொடிப்

34 கோயில் (தில்லை)

7.090

மடித்தாடும் அடிமைக்கண்

35

திருக்கருப்பறியலூர்

7.030

சிம்மாந்து சிம்புளித்துச்

36

திருப்பழமண்ணிப்படிக்கரை

7.022

முன்னவன் எங்கள்பிரான்

37

திருவாழ்கொளிபுத்தூர்

7.057

தலைக்க லன்றலை

38

திருக்கானாட்டுமுள்ளூர்

7.040

வள்வாய மதிமிளிரும்

39

திருஎதிர்கொள்பாடி

7.007

மத்த யானை ஏறி

40

திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்

7.018

மூப்பதும் இல்லை பிறப்பதும்

41

திருமுதுகுன்றம் (பாடிய இடம் : திருவாரூர்)

7.025

பொன்செய்த மேனியினீர்

42

பொது : நமக்கடிகளாகிய - அடிகள் (பாடிய இடம் : திருவாரூர்)

7.033

பாறுதாங்கிய காடரோபடு

43

திருநள்ளாறு

7.068

செம்பொன் மேனிவெண்

44

திருக்கடவூர் மயானம்

7.053

மருவார் கொன்றை

45

திருக்கடவூர்வீரட்டம்

7.028

பொடியார் மேனியனே

46

திருவலம்புரம்

7.072

எனக்கினித் தினைத்தனைப்

47

திருவெண்காடு

7.006

படங்கொள் நாகஞ்

48

திருநனிபள்ளி

7.097

ஆதியன் ஆதிரை யன்

49

திருநின்றியூர்

7.065

திருவும் வண்மையுந் திண்டிறல்

50

திருநின்றியூர்

7.019

அற்றவ னாரடி யார்தமக்

51

திருநீடூர்

7.056

ஊர்வ தோர்விடை

52

திருக்கோலக்கா

7.062

புற்றில் வாளர வார்த்த

53

திருக்குருகாவூர்

7.029

இத்தனை யாமாற்றை

54

திருக்கழிப்பாலை

7.023

செடியேன் தீவினையிற்

55

திருநாவலூர்

7.017

கோவலன் நான்முகன் வானவர்

56

திருவிடையாறு

7.031

முந்தையூர் முதுகுன்றங்

57

திருக்கழுக்குன்றம்

7.081

கொன்று செய்த

58

திருக்கச்சூர் ஆலக்கோயில்

7.041

முதுவாய் ஓரி கதற

59

திருக்கச்சிமேற்றளி

7.021

நொந்தா ஒண்சுடரே

60

திருஓணகாந்தன்தளி

7.005

நெய்யும் பாலுந் தயிருங்

61

திருக்கச்சிஅனேகதங்காவதம்

7.010

தேனெய் புரிந்துழல்

62

திருவன்பார்த்தான்பனங்காட்டூர்

7.086

விடையின்மேல் வருவானை

63

திருக்காளத்தி

7.026

செண்டா டும்விடையாய்

64

திருப்பருப்பதம்

7.079

மானும்மரை இனமும்மயில்

65

திருக்கேதாரம்

7.078

வாழ்வாவது மாயம்மிது

66

திருவொற்றியூர்

7.091

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்

67

திருவாரூர் (பாடிய இடம் : திருவொற்றியூர்)

7.051

பத்திமையும் அடிமையையுங்

68

திருவொற்றியூர்

7.054

அழுக்கு மெய்கொடுன்

69

(வட)திருமுல்லைவாயில்

7.069

திருவுமெய்ப் பொருளுஞ்

70

திருவெண்பாக்கம்

7.089

பிழையுளன பொறுத்திடுவர்

71

திருவாலங்காடு

7.052

முத்தா முத்தி தரவல்ல

72

திருகச்சிவேகம்பம்

 

ஆலந் தானுகந் தமுதுசெய்

73

திருவாரூர் (பாடிய இடம் : காஞ்சித் திருநகரம் கடந்தவுடன்)

7.083

அந்தியும் நண்பகலும்

74

திருஆமாத்தூர்

7.045

காண்டனன் காண்டனன்

75

திருநெல்வாயில் அரத்துறை

7.003

கல்வாய் அகிலுங் கதிர்மா

76

திருவாவடுதுறை

7.070

கங்கை வார்சடை

77

திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்

7.074

மின்னுமா மேகங்கள்

78

திருவாரூர்ப்பரவையுண்மண்டளி

7.096

தூவாயா தொண்டுசெய்

79

திருவாரூர் (பாடிய இடம் : திருத்தேவாசிரியன் மண்டபம்)

7.037

குருகுபா யக்கொழுங்

80

திருவாரூர் (பாடிய இடம் : திருமூலட்டானர்முன்)

7.095

மீளா அடிமை உமக்கே

81

பொது : - திருநாட்டுத்தொகை (பாடிய இடம் : திருவாரூர்)

7.012

வீழக் காலனைக்

82

பொது : - ஊர்த்தொகை (பாடிய இடம் : திருவாரூர்)

7.047

காட்டூர்க் கடலே கடம்பூர்

83

திருப்புன்கூர்

7.055

அந்த ணாளன்உன் அடைக்கலம்

84

திருநாகைக்காரோணம்

7.046

பத்தூர்புக் கிரந்துண்டு

85

திருநாகைக்காரோணம்

7.101

பொன்னாம் இதழி

86

திருமறைக்காடு

7.071

யாழைப்பழித் தன்னமொழி

87

திருக்கோடிக்குழகர்

7.032

கடிதாய்க் கடற்காற்று

88

திருப்பூவணம்

7.011

திருவுடை யார்திரு மாலய னாலும்

89

திருப்பரங்குன்றம்

7.002

கோத்திட்டையுங் கோவலுங்

90

திருக்கேதீச்சரம் (பாடிய இடம் : இராமேச்சுரம்)

7.080

நத்தார்புடை ஞானம்பசு

91

திருச்சுழியல்

7.082

ஊனாய்உயிர் புகலாய்அக

92

திருக்கானப்பேர்

7.084

தொண்ட ரடித்தொழலுஞ்

93

திருப்புனவாயில்

7.050

சித்தம் நீநினை

94

திருவாரூர்

7.008

இறைகளோ டிசைந்த இன்பம்

95

திருவையாறு

7.077

பரவும் பரிசொன் றறியேன்நான்

96

பொது : (பாடிய இடம் : திருஅஞ்சைக்களம்)

7.044

முடிப்பது கங்கையுந்

97

திருவாரூர் (பாடிய இடம் : மகோதை)

7.059

பொன்னும் மெய்ப்பொரு

98

திருமுருகன்பூண்டி

7.049

கொடுகு வெஞ்சிலை

99

திருப்புக்கொளியூர் அவிநாசி

7.092

எற்றான் மறக்கேன்

100

திருஅஞ்சைக்களம்

7.004

தலைக்குத் தலைமாலை

101

திருநொடித்தான்மலை

7.100

தானெனை முன்படைத்

 

திருச்சிற்றம்பலம்

Related Content

Thoughts - 64 th Nayanar

Our Savior for the life here and the other world

Remover of Hunger

Is God sectarian ?

Calling out to God