logo

|

Home >

hindu-hub >

temples

தென்திருமுல்லைவாயில் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: முல்லைவன நாதர்.

இறைவியார் திருப்பெயர்: கோதையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ,சந்திர தீர்த்தம்

வழிபட்டோர்: உமையம்மை, சம்பந்தர், அப்பர், சேக்கிழார், இந்திரன், கார்கோடகன்.

Sthala Puranam

mullaivayil templeview vimAnA

தலமரம் முல்லையாதலால், இப் பெயர். (சென்னை நகரத்தில் வட திருமுல்லைவாயில் என்ற மற்றொருத் தேவாரத் தலம் உள்ளது)

 

உமாதேவி வழிபட்டு தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலம்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்   -   1. துளிமண்டி யுண்டு நிறம் (2.88); பாடல்கள்     :    அப்பர்     -     கடுவாயர் தமைநீக்கி (6.71.7);                  சேக்கிழார்   -     வைகும் அந்நாளில் (12.28.127 & 129) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

 

  • இது, கடற்கரைக் கோவிலாகும்.

 

  • சிந்தனை விநாயகர் சந்நிதி சிறப்பானது. இது,கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையிலுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, சீர்காழிக்குக் கிழக்கே 13-கி.மீ.தூரத்தில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதி இருக்கிறது. தொடர்புக்கு :-94865 24626.

Related Content

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கொடையிடைநாயகி திருக்கோயில