logo

|

Home >

hindu-hub >

temples

கௌசிகீசம் கௌசிகீசர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: கௌசிகீசர், சொக்கீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:கௌசிகி.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • பார்வதிதேவியின் திருமேனியிலிருந்து உதித்த கௌசிகி என்பவள் அன்பினால் வழிபட்ட தலம்.
  • சோழர் காலத்திய கற்கோயில்.
  • கோயிலில் தலவரலாற்றுச் சிற்பங்கள் நிறைய உள்ளன.
  • கோப்பரகேசரிவர்மன் காலதிய கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் கிடைத்துள்ளது.

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில், ஸ்ரீ காமாட்சி கல்யாண மண்டபத்தை ஒட்டினாற்போல் இக்கோயில் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)