logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பழுவூர்

இறைவர் திருப்பெயர்: வட மூலநாதர்(வடம்-ஆலமரம்), யோகவனேஸ்வரர்,ஆலந்துறையார்.

இறைவியார் திருப்பெயர்: அருந்தவ நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம். காவிரி

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், அம்பிகை, பரசுராமர் முதலியோர்

Sthala Puranam

  • ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டமையால்,இப் பெயர்(பழு-ஆலமரம்)

 

  • அம்பிகை தவம் செய்ததால்,யோகவனம் என்றும் பெயர்.

 

  • பரசுராமர்,தன் தாயைக் கொன்ற பழி தீரும் பொருட்டு,பூஜித்த தலம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. முத்தன் மிகுமூவிலை (2.34); பாடல்கள்      :   சேக்கிழார்   -       அனைய செய்கையால் (12.28.235) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

 

தல மரம் : ஆல மரம்

Specialities

 

இவ் வூர்,மேலப் பழுவூர், கீழப்பழுவூர் என இரு பகுதிகளைக் கொண்டது. இது, கீழப் பழுவூராகும். மேலப் பழுவூர், மறவனீச்சரம் என்னும் கோவிலைக் கொண்டது.

 

  • சோழர் காலக் கல்வெட்டுகள் 23 படி எடுக்கப்பட்டுள்ளன.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, திருவையாற்றிக்கு வடமேற்கே 6-கி.மீ. தூரத்தில் உள்ளது. அரியலூர், திருவையாறு, தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 09786205278.

Related Content