logo

|

Home >

hindu-hub >

temples

அகத்தீசுவரர் கோயில்

இறைவர் திருப்பெயர்: அகத்தீசுவரர், (ஏகாம்பரநாதர்).

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அகத்தியர்.

Sthala Puranam

  • மூலவர் - பெரிய ஆவுடயாரில், உயர்ந்த பருத்த பாணத்துடன் சிவலிங்கமூர்த்தியாக காட்சித் தருகிறார்; இவர் அகத்தியர் வழிபட்ட மூர்த்தி.

  • பிரகார - பின் புறத்தில் ஓர் சிவலிங்க மூர்த்தம் தனி சந்நிதியாக உள்ளது; இஃது ஹயக்ரீவர் வழிபட்ட மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை. அகத்தீசுவரர் கோயில் என்பது திருவேகம்பத்துள் உள்ள அகத்திய லிங்கமே ஆகும் என்று குறிக்கப்படுகிறது.

  • akathIswarar kOil thIrththam

  • akathIswarar kOil

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - இது பெரிய காஞ்சிபுரம் - புத்தேரித் தெருவின் கோடியில் - உபநிஷத் மடத்திற்கு பக்கத்தில் தனியே உள்ள கோயிலாகும்.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)