logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பெரும்புலியூர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: வியாக்ரபுரீஸ்வரர், பிரியாநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், புலிகால் முனிவர்(வியாக்ரபாதர்).

Sthala Puranam

thiruperumpuliyur temple

  • புலிக்கால் முனிவர் வழிபட்டதால், இத்தலம் இப்பெயர் பெற்றது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :   சம்பந்தர்     -    1. மண்ணுமோர் பாகம் உடையார் (2.67); பாடல்கள்      :   சம்பந்தர்     -       மனவஞ்சர்மற் (2.39.6);                        அப்பர்      -       பெரும்புலியூர் (6.51.6),                                          மண்ணிப் படிக்கரை (6.70.6);                    சேக்கிழார்    -       பல முறையும் பணிந்து (12.28.304) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.         

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, திருவையாற்றுக்கு வடமேற்கே 3-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 09443447826, 09442729856.

Related Content