logo

|

Home >

hindu-hub >

temples

கள்ளக்கம்பம்

இறைவர் திருப்பெயர்: மாயவனீசர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:மாயவன்

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • உலகை மயக்க விரும்பி மாயவன் பூசித்தமையால் இஃது கள்ளக்கம்பம் என்றாயிற்று.
  • இவரை வழிபடுவோர் கொடிய வினைமயக்கத்துள் அகப்படார்.

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - திருவேகம்பத்தில் உள்பிரகாரத்தில் மத்தளமாதவேசத்திற்க அருகில் சிறிய தனி மண்டபத்தில் இச்சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)