logo

|

Home >

hindu-hub >

temples

பருத்தீசம் பரிதீசர் - பரிதிக்குளம் - பருத்திக்குளம்

இறைவர் திருப்பெயர்: பரிதீசர், பருத்தீசர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:சூரியன்

Sthala Puranam

paruththIsam temple

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இது சூரியன் வழிபட்ட சிவலிங்க மூர்த்தமாகும்.
  • தற்போது பருத்திக்குளம் என்று வழங்குகிறது

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பஞ்சுபேட்டை பெரிய தெருவிலிருந்து (செவ்வந்தீசத்தை கடந்து) சென்றால் இடதுபுறம் பிரியும் சாலைக்கருகில் உள்ள பருத்திக்குளத்தின் கரையில் இச்சிவலிங்கம் உள்ளது.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)