logo

|

Home >

hindu-hub >

temples

குத்தங்குடி - கொத்தங்குடி Kuthangkudi - Kothangkudi

இறைவர் திருப்பெயர்: கோடீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • குத்தன் = எருது வாகனன் (சிவன்) எனப்பொருள்படுவதால் இவ்வூர் குத்தன்குடி எனப்பட்டது.

     

  • தற்போது கொத்தங்குடி என்று வழங்குகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - குத்தங் குடிவே திகுடி (2-39-10). 

Specialities

  • இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலிய விழாக்களும் உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - காரைக்கால் சாலையில் மாந்தை பிள்ளையார் கோயில் நிறுத்தம் வந்து - அங்கிருந்து பிரியும் கோமல் சாலையில் 2 கி.மீ. சென்றால் கொத்தங்குடியை அடையலாம்.

Related Content