logo

|

Home >

hindu-hub >

temples

அரிச்சந்திரம்

இறைவர் திருப்பெயர்: சந்திரமௌலீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரவல்லி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

சோழன் மாளிகை என்னும் ஊருக்குப் பக்கத்தில் இருப்பதால், இது 'சோழன் மாளிகை அரிச்சந்திரபுரம்' என்றழைக்கப்படுகிறது

வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. அரிச்சந் திரத்துள்ளார் (6-51-10).

Specialities

 

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • பட்டீச்சரம் திருக்கோயிலுக்கு முன்பு வலப்புறமாக செல்லும் சாலையில் சென்று கடைவீதியை அடைந்து, அங்கிருந்து சென்றால் அரிச்சந்திரபுரம் ஊரை அடையலாம். ஊரைக் கடந்து சென்றால் சாலையோரத்திலேயே திருக்கோயிலையும் திருக்குளத்தையும் காணலாம்.

Contact Address

.அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணத்திலிருந்து பட்டீச்சரம் சாலையில் வந்தால், சோழன்மாளிகை என்னும் ஊருக்கு முன்னால் அரிச்சந்திரபுரம் உள்ளது. அரிச்சந்திரபுரத்துக்கு முன்னாலேயே கோயிலும் குளமும் உள்ளது. பட்டீச்சரம் கோயிலுக்கு முன்பு வலப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று கடைவீதியில் விசாரித்துச் செல்லலாம்.

Related Content

பாற்குளம் (அரிச்சந்திரம்)