logo

|

Home >

hindu-hub >

temples

திருவிளமர் (விளமல்) கோயில் தலவரலாறு Sthala puranam of Thiruvilamar Temple

இறைவர் திருப்பெயர்: பதஞ்சலிமனோகரர்.

இறைவியார் திருப்பெயர்: மதுரபாஷினி.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பதஞ்சலி முனிவர் முதலியோர்.

Sthala Puranam

  • தற்போது மக்கள் 'விளமல்' என்றழைக்கின்றனர்.

     

  • பதஞ்சலி முனிவர் வழிபட்டு பேறு பெற்றது.

 

Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.

 

Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.
The holy pond of Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.
 

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. மத்தக மணிபெற மலர்வதோர் (3.88); 

பாடல்கள்      :     அப்பர்     -        தெண்ணீர்ப் (6.07.7), 
                                          மண்ணிப் படிக்கரை (6.70.6); 

                      சுந்தரர்    -        தாங்கூர் (7.47.6); 

                    சேக்கிழார்   -        பெருவாச (12.21.217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                           நீடு திரு வாஞ்சியத்தில் (12.28.573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • முன்மண்டபத்தில் பதஞ்சலியின் உருவமும், மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் உருவமும் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இஃது திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரையடுத்து அருகாமையில் உள்ள தலம். தொடர்புக்கு :- 98947 81778 , 94894 79896.

Related Content