logo

|

Home >

hindu-hub >

temples

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

இறைவர் திருப்பெயர்: வர்த்தமானேச்சுரர்.

இறைவியார் திருப்பெயர்: கருந்தார் குழலி, மனோன்மணி.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார்

Sthala Puranam

  • இத்தல இறைவன் பெயரால், இத்தலமும் பெயர் பெற்றது.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. பட்டம் பால்நிற மதியம் (2.92); 

பாடல்கள்      :   சேக்கிழார்   -       ஆங்கு அவர் போற்றும் (12.28.491) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருப்புகலூர் கோவிலிலேயே அமைந்த திருத்தலமாகும். தொடர்புக்கு : 9443113025 , 04366 - 292300.

Related Content